தேங்காயடி
thaengkaayati
எதிரியின் தேங்காயைத் தன் தேங்காயால் உடைத்தவனே வென்றாவனென்று கருதப்படும் விளையாட்டுவகை. (J.) A game in which a person breaking the coconut of his antagonist with his own, is declared the winner;
Tamil Lexicon
, ''v. noun. [prov.]'' Playing with cocoa-nuts in the new-year's games, he winning who breaks the nut of his antagonist.
Miron Winslow
tēṅkāy-aṭi,
n. id.+.
A game in which a person breaking the coconut of his antagonist with his own, is declared the winner;
எதிரியின் தேங்காயைத் தன் தேங்காயால் உடைத்தவனே வென்றாவனென்று கருதப்படும் விளையாட்டுவகை. (J.)
DSAL