Tamil Dictionary 🔍

தெளிநீர்

thelineer


தூய நீர் ; நன்னீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுத்த சலம். (திவா.) Clear water ; ஒரு பண்டத்தைக் கரைத்துத் தெளிய வைத்து வடித்த நீர். (இராசவைத். 80, உரை.) Clear solution;

Tamil Lexicon


--தெளிந்தநீர், ''s.'' Pure, clear water.

Miron Winslow


teḷi-nīr,
n.id. +.
Clear water ;
சுத்த சலம். (திவா.)

teḷi-nīr
n. தெளி-+.
Clear solution;
ஒரு பண்டத்தைக் கரைத்துத் தெளிய வைத்து வடித்த நீர். (இராசவைத். 80, உரை.)

DSAL


தெளிநீர் - ஒப்புமை - Similar