Tamil Dictionary 🔍

தெறித்துநடை

therithunatai


துள்ளுநடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துள்ளுநடை தெறித்துநடை மாபிற்றன் மறிக்குநிழ லாகி (குறுந்213) . Hopping gait ;

Tamil Lexicon


teṟittu-naṭai,
n.id.+.
Hopping gait ;
துள்ளுநடை தெறித்துநடை மாபிற்றன் மறிக்குநிழ லாகி (குறுந்213) .

DSAL


தெறித்துநடை - ஒப்புமை - Similar