தனித்தடை
thanithatai
ஆண்மக்கள் பாராதபடி ஸ்திரீகள் செல்வதற்குச் செய்யுந் திட்டம். தம்பரிசனங்கள் சூழத் தனித்தடையோடுஞ் சென்று (பெரியபு. திருஞான. 647). Special arrangement for ladies to go from one place to another without being seen by men;
Tamil Lexicon
taṉi-t-taṭai,
n. தனி+.
Special arrangement for ladies to go from one place to another without being seen by men;
ஆண்மக்கள் பாராதபடி ஸ்திரீகள் செல்வதற்குச் செய்யுந் திட்டம். தம்பரிசனங்கள் சூழத் தனித்தடையோடுஞ் சென்று (பெரியபு. திருஞான. 647).
DSAL