Tamil Dictionary 🔍

தெய்வவிரதன்

theivavirathan


சிறப்புமிக்க நோன்பைக் கொண்ட வீடுமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(சிறப்பு மிக்க விரதத்தைக்கொண்டவர்) பீஷ்மர் (சங்.அக.) Bhīṣma, as one who took a divine vow ;

Tamil Lexicon


வீடுமாசாரி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Bhishma, வீடுமாசா ரி. See தேவவிரதன்.

Miron Winslow


teyva-virataṉ,
n.id.+.
Bhīṣma, as one who took a divine vow ;
(சிறப்பு மிக்க விரதத்தைக்கொண்டவர்) பீஷ்மர் (சங்.அக.)

DSAL


தெய்வவிரதன் - ஒப்புமை - Similar