Tamil Dictionary 🔍

தெய்வப்பிறவி

theivappiravi


தெய்வத்தினிடமிருந்து பிறக்கும் பிறப்பு ; தெய்வக் கூறான பிறப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வயோனியிற்சனனம். 1. Birth as celestials; தெய்வாமிசமான பிறப்பு. 2. Godly being;

Tamil Lexicon


teyva-p-piṟavi,
n.id.+.
1. Birth as celestials;
தெய்வயோனியிற்சனனம்.

2. Godly being;
தெய்வாமிசமான பிறப்பு.

DSAL


தெய்வப்பிறவி - ஒப்புமை - Similar