தெய்வக்கிளவி
theivakkilavi
தெய்வத்தின் திருவாக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தேவ பாஷை] வடமொழி. தெய்வக்கிளவியிற் றெய்வங் கூறும் (மணி. 21, 46). 2. Sanskrit, as the language of the gods; தெய்வவார்த்தை. திப்பிய முரைக்குந் தெய்வக்கிளவியின் (மணி. 7, 97). 1. Divine speech;
Tamil Lexicon
teyva-k-kiḷavi,
n. id.+.
1. Divine speech;
தெய்வவார்த்தை. திப்பிய முரைக்குந் தெய்வக்கிளவியின் (மணி. 7, 97).
2. Sanskrit, as the language of the gods;
[தேவ பாஷை] வடமொழி. தெய்வக்கிளவியிற் றெய்வங் கூறும் (மணி. 21, 46).
DSAL