தெய்வத்தரு
theivatharu
காண்க : தேவதாரு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See தேவதாரு. (தைலவ. தைல. 14.) கற்பக விருட்சம். தெய்வத்தரு வளரும் பொழிற் புறவம் (தேவா. 145, 2). 1. Celestial tree
Tamil Lexicon
teyva-t-taru,
n. id.+.
1. Celestial tree
கற்பக விருட்சம். தெய்வத்தரு வளரும் பொழிற் புறவம் (தேவா. 145, 2).
2. See தேவதாரு. (தைலவ. தைல. 14.)
.
DSAL