தெய்வதுந்துமி
theivathundhumi
தேவலோகத்து முரசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவலோகமுரசு. சங்குந் தெய்வதுந்துமியுந் தழங்க (பிரபுலிங். விமலை. 32). Celestial drum;
Tamil Lexicon
teyva-tuntumi,
n. id.+.
Celestial drum;
தேவலோகமுரசு. சங்குந் தெய்வதுந்துமியுந் தழங்க (பிரபுலிங். விமலை. 32).
DSAL