தெய்வத்துவனி
theivathuvani
தேவர் அருகதேவருக்குச் செய்யும் சிறப்புகளுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவர் அருகற்குச்செய்யுஞ் சிறப்புக்களுள் ஒன்று. சுடர்மண்டலஞ் சுரதுந்துபி தெய்வத்துவனி (திருநூற். 80). (Jaina.) Shouts of praise to Arhat by the celestials;
Tamil Lexicon
teyva-t-tuvaṉi,
n. daiva +.
(Jaina.) Shouts of praise to Arhat by the celestials;
தேவர் அருகற்குச்செய்யுஞ் சிறப்புக்களுள் ஒன்று. சுடர்மண்டலஞ் சுரதுந்துபி தெய்வத்துவனி (திருநூற். 80).
DSAL