Tamil Dictionary 🔍

யவனத்தச்சர்

yavanathachar


யவனநாட்டுத் தச்சர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யவன்தேசத்துத் தச்சர். அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும் (மணி.19, 108). Yavana carpenters;

Tamil Lexicon


yavaṉa-t-taccar
n. யவனம்1+.
Yavana carpenters;
யவன்தேசத்துத் தச்சர். அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும் (மணி.19, 108).

DSAL


யவனத்தச்சர் - ஒப்புமை - Similar