Tamil Dictionary 🔍

தேவதச்சன்

thaevathachan


தெய்வலோகத்துத் தச்சனாகிய விச்சுவகருமா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விச்சுவகருமா. Višvakarmā;

Tamil Lexicon


விச்சுவகன்மா.

Na Kadirvelu Pillai Dictionary


--தெய்வத்தச்சன், ''s.'' The architect of the gods, Visvakarma, விச் சுவகர்மன்.

Miron Winslow


tēva-taccaṉ,
n. dēva +.
Višvakarmā;
விச்சுவகருமா.

DSAL


தேவதச்சன் - ஒப்புமை - Similar