Tamil Dictionary 🔍

தெள்விளி

thelvili


தெளிந்த ஓசை ; தெளிந்த சொல் ; இசைப்பாட்டு ; கூவி வெருட்டும் ஓசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெளிந்த சொல் வள்ளுயிர்த் தெள்விளியிடையிடை பயிற்றி (குறிந்சிப்.100) . 2. Clear, distinct utterance or word; தெளிந்தவோசை. கோவலராம்பலந் தீங்குழற் றெள்விளி பயிற்ற (குறிஞ்சிப்.22). 1. Clear sound or tone; கூவிவெருட்டும் ஒசை கிள்ளைத் தெள்ளிவிளியிடையிடை பயிற்றி (அகநா.28) . 3. Ringing shout, as in scaring birds; இசைப்பாட்டு நரம்புபுரி தெள்விளி நான் மறை நெறியவர். (சீவக. 661). 4. Musical song ;

Tamil Lexicon


s. the name of a tune, ஓர்பண்.

J.P. Fabricius Dictionary


, [teḷviḷi] ''s.'' The name of a tune, ஓர் பண்.

Miron Winslow


teḷ-viḷi,
n.தெண்மை+.
1. Clear sound or tone;
தெளிந்தவோசை. கோவலராம்பலந் தீங்குழற் றெள்விளி பயிற்ற (குறிஞ்சிப்.22).

2. Clear, distinct utterance or word;
தெளிந்த சொல் வள்ளுயிர்த் தெள்விளியிடையிடை பயிற்றி (குறிந்சிப்.100) .

3. Ringing shout, as in scaring birds;
கூவிவெருட்டும் ஒசை கிள்ளைத் தெள்ளிவிளியிடையிடை பயிற்றி (அகநா.28) .

4. Musical song ;
இசைப்பாட்டு நரம்புபுரி தெள்விளி நான் மறை நெறியவர். (சீவக. 661).

DSAL


தெள்விளி - ஒப்புமை - Similar