தெம்முனை
themmunai
போர்க்களம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர்க்களம். தொலையாக் கற்பநின் றெம்முனையானே (பதிற்றுப்..80,17) . The front line of battle; battlefield ;
Tamil Lexicon
s. a battle field, போர்க்களம்; 2. (vulg. for தென்முனை) southern point.
J.P. Fabricius Dictionary
இரணகளம், பகைமுகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [temmuṉai] ''s.'' Battle field, இரணகளம்; [''ex'' தெவ், war.] ''(p.)'' 2. [''vul. for'' தென்முனை.] Southern point.
Miron Winslow
tem-muṉai,
n. தெவ்1+.
The front line of battle; battlefield ;
போர்க்களம். தொலையாக் கற்பநின் றெம்முனையானே (பதிற்றுப்..80,17) .
DSAL