தென்முனி
thenmuni
தெற்கில் வாழும் முனிவராகிய அகத்தியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தெற்கில் வாழும் இருடி] அகத்தியன். தென்றிசை வைகென்று தென்முனிக்குக் கயிலையின்முன் புகன்ற ஞான்று (கடம்ப.பு.இல லா.18). Sage Agastya, as residing in the south;
Tamil Lexicon
teṉ-muṉi,
n. id.+.
Sage Agastya, as residing in the south;
[தெற்கில் வாழும் இருடி] அகத்தியன். தென்றிசை வைகென்று தென்முனிக்குக் கயிலையின்முன் புகன்ற ஞான்று (கடம்ப.பு.இல¦லா.18).
DSAL