Tamil Dictionary 🔍

தென்புலக்கோன்

thenpulakkoan


தென்திசைக்குத் தலைவனாகிய யமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(தென்புலத்தின் தலைவன்) யமன். தென்புலக் கோன் பொறியொற்றி (திவ். பெரியாழ்.5, 2, 2, ). Yama, as the Lord of the south ;

Tamil Lexicon


teṉ-pula-k-kōn,
n.தென்புலம்+.
Yama, as the Lord of the south ;
(தென்புலத்தின் தலைவன்) யமன். தென்புலக் கோன் பொறியொற்றி (திவ். பெரியாழ்.5, 2, 2, ).

DSAL


தென்புலக்கோன் - ஒப்புமை - Similar