தென்புலத்தார்
thenpulathaar
தென்திசையிலுள்ள பிதிரர் ; யமபடர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See தென்புலர். தென்புலத்தார்க் கென்னுக் கடைவுடையேன் யான் (திவ். இராமானுச. தனியன்). [தென்றிசையிலுள்ளார்] பிதிரர். தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் (குறள், 43). 1. The manes, as living in the south;
Tamil Lexicon
பிதிர்கள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The manes or souls of the deceased, supposed to be in the south.
Miron Winslow
teṉ-pulattār,
n.தென்புலம்.
1. The manes, as living in the south;
[தென்றிசையிலுள்ளார்] பிதிரர். தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் (குறள், 43).
2. See தென்புலர். தென்புலத்தார்க் கென்னுக் கடைவுடையேன் யான் (திவ். இராமானுச. தனியன்).
.
DSAL