தென்புலத்தார்வேள்வி
thenpulathaarvaelvi
இறந்தோர்பொருட்டுச் செய்யும் நீர்க்கடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஜவகைவேள்வியுள் ஒன்றாய்த் தினந்தோறும் பிதிரர்பொருட்டுச் செய்யுந் தருப்பணம். Daily offering of libations to the manes, one of ai-vakai-vēḷvi, q.v.;
Tamil Lexicon
teṉpulattār-vēḷvi,
n.தென்புலத்தார்+.
Daily offering of libations to the manes, one of ai-vakai-vēḷvi, q.v.;
ஜவகைவேள்வியுள் ஒன்றாய்த் தினந்தோறும் பிதிரர்பொருட்டுச் செய்யுந் தருப்பணம்.
DSAL