Tamil Dictionary 🔍

தென்னம்பொருப்பு

thennamporuppu


தெற்கின்கண் உள்ள பொதியமலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தென்மலை] பொதியமலை தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளம் (புறநா.33). Mount potiyam, as the southern mountain;

Tamil Lexicon


teṉṉam-poruppu,
n. தென்+.
Mount potiyam, as the southern mountain;
[தென்மலை] பொதியமலை தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளம் (புறநா.33).

DSAL


தென்னம்பொருப்பு - ஒப்புமை - Similar