செம்பிற்பொருப்பு
sempitrporuppu
செம்புத் தாதுள்ள பொதியமலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[செம்புத்தாது உள்ள மலை] பொதியமலை. தென்கால் விடுக்குஞ் செம்பிற்பொருப்பு. (கல்லா. 51, 11) . Mt. Potiyam, as containing copper ;
Tamil Lexicon
cempiṟ-poruppu,
n. செம்பு +.
Mt. Potiyam, as containing copper ;
[செம்புத்தாது உள்ள மலை] பொதியமலை. தென்கால் விடுக்குஞ் செம்பிற்பொருப்பு. (கல்லா. 51, 11) .
DSAL