Tamil Dictionary 🔍

தென்னம்பஞ்சு

thennampanju


தென்னைமட்டையின் அடிப்புறத்திலிருக்கும் பஞ்சு போன்ற மெல்லியபொருள் (M.M. 196.) Soft, downy substance on the outside of the lower part of the coconut leaves;

Tamil Lexicon


teṉṉam-paṉcu,
n. தென்னை+.
Soft, downy substance on the outside of the lower part of the coconut leaves;
தென்னைமட்டையின் அடிப்புறத்திலிருக்கும் பஞ்சு போன்ற மெல்லியபொருள் (M.M. 196.)

DSAL


தென்னம்பஞ்சு - ஒப்புமை - Similar