Tamil Dictionary 🔍

தென்கலையார்

thenkalaiyaar


தென்கலை நாமம் தரிக்கும் வைணவப் பிரிவினர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தென்கலைநாமந் தரிக்கும் வைஷ்ணவப் பிரிவினர். The Vaiṣṇava sect wearing teṉ- kalai-nāmam;

Tamil Lexicon


, ''s.'' A sect of Vishnuvas who maintain diferent tenets from the வடகலையார்.

Miron Winslow


teṉ-kalaiyār,
n. id.+.
The Vaiṣṇava sect wearing teṉ- kalai-nāmam;
தென்கலைநாமந் தரிக்கும் வைஷ்ணவப் பிரிவினர்.

DSAL


தென்கலையார் - ஒப்புமை - Similar