தொல்லையார்
thollaiyaar
பழமையோராகிய தேவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(பழமையோர்) தேவர். தொல்லையா ரமுதுண்ண (தேவா. 35). Celestials, as the ancients;
Tamil Lexicon
tollaiyār,
n. தொல்லை1.
Celestials, as the ancients;
(பழமையோர்) தேவர். தொல்லையா ரமுதுண்ண (தேவா. 35).
DSAL