தென்கயிலை
thenkayilai
கயிலாயத்தை ஒத்ததும் தென்னாட்டில் உள்ளதுமான சிதம்பரம் , திருக்காளத்தி , திருவையாறுபோன்ற சிவதலங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தென்கயிலைக்குப் போவன் (சிகாளத். பு. தென்கை. 9). See தெட்சிணகைலாயம்.
Tamil Lexicon
teṉ-kayilai,
n. id.+.
See தெட்சிணகைலாயம்.
தென்கயிலைக்குப் போவன் (சிகாளத். பு. தென்கை. 9).
DSAL