Tamil Dictionary 🔍

தெண்ணர்

thennar


அறிவில்லாதவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவிலிகள். தேசனைப்புகழார் சிலர் தெண்ணர்கள் (தேவா.1207, 1). Senseless or dense persons, fools;

Tamil Lexicon


teṇṇar,
perh. திண்-மை.
Senseless or dense persons, fools;
அறிவிலிகள். தேசனைப்புகழார் சிலர் தெண்ணர்கள் (தேவா.1207, 1).

DSAL


தெண்ணர் - ஒப்புமை - Similar