Tamil Dictionary 🔍

தூலபூதம்

thoolapootham


கண்ணுக்குப் புலனாகும் பஞ்சபூதங்கள்.தூலமான வைம்பூதமுந் தோற்றுவித்து (திருக்காளத். பு.உலகின்றோ. 8) . The gross elements ;

Tamil Lexicon


--ஸ்தூலபூதம், ''s.'' The gross elements, as தூலம். See பூதம்.

Miron Winslow


tūla-pūtam,
n. sthūla + bhūta .
The gross elements ;
கண்ணுக்குப் புலனாகும் பஞ்சபூதங்கள்.தூலமான வைம்பூதமுந் தோற்றுவித்து (திருக்காளத். பு.உலகின்றோ. 8) .

DSAL


தூலபூதம் - ஒப்புமை - Similar