Tamil Dictionary 🔍

தூலகன்மம்

thoolakanmam


உள்ளம் உரை உடல்களால் (மனம்வாக்கு காயங்களால்) செய்யப்படும் செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனோவாக்காயங்களாற் செய்யப்படுங் கன்மம். (சி.சி.2, 13, மறைஞா.) Acts performed through the mind, speech and body ;

Tamil Lexicon


tūla-kāṉmam,
n. sthūla+.
Acts performed through the mind, speech and body ;
மனோவாக்காயங்களாற் செய்யப்படுங் கன்மம். (சி.சி.2, 13, மறைஞா.)

DSAL


தூலகன்மம் - ஒப்புமை - Similar