Tamil Dictionary 🔍

சாதகன்மம்

saathakanmam


பிள்ளை பிறந்த காலத்தில் செய்யும் சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோடசசம்ஸ்காரங்களுள் பிறந்த குழந்தைக்குச் செய்யப்படுஞ் சடங்கு. விழைவொடு சாதகன்மம் விதியினா லியற்றி. (விநாயகபு.62, 21.) Ceremony performed on the birth of a child, one of cōṭaca-camskāram, q.v. ;

Tamil Lexicon


சாதகருமம்.

Na Kadirvelu Pillai Dictionary


cātakaṉmam,
n.jāta-karma.
Ceremony performed on the birth of a child, one of cōṭaca-camskāram, q.v. ;
சோடசசம்ஸ்காரங்களுள் பிறந்த குழந்தைக்குச் செய்யப்படுஞ் சடங்கு. விழைவொடு சாதகன்மம் விதியினா லியற்றி. (விநாயகபு.62, 21.)

DSAL


சாதகன்மம் - ஒப்புமை - Similar