Tamil Dictionary 🔍

கத்திகட்டி

kathikatti


போர்வீரன் ; கத்திகட்டி ஆடுபவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்வீரன். 1. Warrior, carrying a sword; கத்திகட்டியாடுபவ-ன்-ள். 2. Sword-dancer, man or woman;

Tamil Lexicon


இராணுவவீரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A military man.

Miron Winslow


katti-kaṭṭi
n. id. + கட்டு-.
1. Warrior, carrying a sword;
போர்வீரன்.

2. Sword-dancer, man or woman;
கத்திகட்டியாடுபவ-ன்-ள்.

DSAL


கத்திகட்டி - ஒப்புமை - Similar