தூய்தன்மை
thooithanmai
தூய்மையின்மை ; தீட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீட்டு. சொன்னமறை மந்திரத்தாற் றூய் தன்மை கடிந்ததற்பின் (சீகாளத். பு.கண்ண.138). 2. Pollution ; பரிசுத்தமின்மை. (திவா.) (நாலடி, அதி.5.) 1. Impurity, uncleanness, as of body ;
Tamil Lexicon
, ''s.'' Impurity, uncleanness, அசுத்தம்; [''ex'' துய்து ''et'' அன்மை.
Miron Winslow
tūytaṉmai,
n. தூய்து + அன்மை.
1. Impurity, uncleanness, as of body ;
பரிசுத்தமின்மை. (திவா.) (நாலடி, அதி.5.)
2. Pollution ;
தீட்டு. சொன்னமறை மந்திரத்தாற் றூய் தன்மை கடிந்ததற்பின் (சீகாளத். பு.கண்ண.138).
DSAL