Tamil Dictionary 🔍

ஏழைத்தன்மை

yaelaithanmai


அறியாமையாகிய குணம் ; வறுமைநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வறுமைநிலை. 2. State of poverty; அறியாமையாகிய குணம். ஏழைத்தன்மையோ வில்லை தோழி (கலித். 55, 23). 1. State of ignorance;

Tamil Lexicon


ēḻai-t-taṉmai
n. id.+.
1. State of ignorance;
அறியாமையாகிய குணம். ஏழைத்தன்மையோ வில்லை தோழி (கலித். 55, 23).

2. State of poverty;
வறுமைநிலை.

DSAL


ஏழைத்தன்மை - ஒப்புமை - Similar