Tamil Dictionary 🔍

தூமப்பிரபை

thoomappirapai


ஏழுவகை நரகங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுநரகத் தொன்று. (சீவக. 2817, உரை.) The hell of smoke, one of eḻunarakam , q.v. ;

Tamil Lexicon


s. one of the 7 hells, the hell of smoke.

J.P. Fabricius Dictionary


tūma-p-pirapai,
n. id.+. (Jaina.)
The hell of smoke, one of eḻunarakam , q.v. ;
எழுநரகத் தொன்று. (சீவக. 2817, உரை.)

DSAL


தூமப்பிரபை - ஒப்புமை - Similar