தமத்தமப்பிரபை
thamathamappirapai
காண்க : தமப்பிரபை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுநரகவட்டங்களுள் பேரிருள் நிறைந்த நரகம். (சீவக. 2817, உரை.) A hell of intense darkness, one of eḻu-narakam, q.v.;
Tamil Lexicon
tama-t-tama-p-pirapai,
n. tamas + tamas +. (Jaina.)
A hell of intense darkness, one of eḻu-narakam, q.v.;
எழுநரகவட்டங்களுள் பேரிருள் நிறைந்த நரகம். (சீவக. 2817, உரை.)
DSAL