Tamil Dictionary 🔍

மனப்பிரமை

manappiramai


மனத்தில் உண்டாகும் மயக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனத்திலுண்டாம் மயக்கம். Delusion of mind;

Tamil Lexicon


--மனமருள், ''s.'' Distrac tion of mind, derangement.

Miron Winslow


maṉa-p-piramai
n. id.+.
Delusion of mind;
மனத்திலுண்டாம் மயக்கம்.

DSAL


மனப்பிரமை - ஒப்புமை - Similar