Tamil Dictionary 🔍

தூபயோகம்

thoopayokam


இலக்கினாதிபதிநின்ற அங்கிசத்தின் அதிபதி ஜந்தாமிடத்திலிருக்க அதனைச் சுக்கிரன் பார்க்கில் வரும் யோகம். 2. (Astrol.) An auspicious yōga in which the lord of the Navāmša occupied by the lord of the ascendant stands in the fifth house from the ascendant , with venus aspecting it; செவ்வாயினமிசாதிபதிக்கும் சந்திரலக்கினாதிபதிக்கும் ஐந்து ஒன்பதிற் சுக்கிரனிருக்கப் பத்தாமிடத்தில் சனி உச்சமாயிருத்தலால் உண்டாம் சுபயோகம்.( சங். அக. : சோதிடக்கடல்.) 1. (Astrol.) An auspicious Yōga, in which the house occupied by Venus is the fifth house from that occupied by the lord of Mars'Navāmša, and ninth from that occupied by exaltation in the tenth house from the ascendent;

Tamil Lexicon


tūpa-yōkam,
n. id.+.
1. (Astrol.) An auspicious Yōga, in which the house occupied by Venus is the fifth house from that occupied by the lord of Mars'Navāmša, and ninth from that occupied by exaltation in the tenth house from the ascendent;
செவ்வாயினமிசாதிபதிக்கும் சந்திரலக்கினாதிபதிக்கும் ஐந்து ஒன்பதிற் சுக்கிரனிருக்கப் பத்தாமிடத்தில் சனி உச்சமாயிருத்தலால் உண்டாம் சுபயோகம்.( சங். அக. : சோதிடக்கடல்.)

2. (Astrol.) An auspicious yōga in which the lord of the Navāmša occupied by the lord of the ascendant stands in the fifth house from the ascendant , with venus aspecting it;
இலக்கினாதிபதிநின்ற அங்கிசத்தின் அதிபதி ஜந்தாமிடத்திலிருக்க அதனைச் சுக்கிரன் பார்க்கில் வரும் யோகம்.

DSAL


தூபயோகம் - ஒப்புமை - Similar