Tamil Dictionary 🔍

துவைபாயனன்

thuvaipaayanan


தீவில் பிறந்தவனான வேதவியாசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(தீவிற் பிறந்தவன்) வேதவியாசன். Vyāsa, as born in an island;

Tamil Lexicon


s. see under துவீபம்.

J.P. Fabricius Dictionary


வியாசன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tuvaipāyṉṉ] ''s.'' Vyasa, as born on an island, வேதவியாசன்; [''ex'' துவீபம்.]

Miron Winslow


tuvaipāyaṉaṉ,
n. Dvaipāyana.
Vyāsa, as born in an island;
(தீவிற் பிறந்தவன்) வேதவியாசன்.

DSAL


துவைபாயனன் - ஒப்புமை - Similar