Tamil Dictionary 🔍

துவாதசநிதானம்

thuvaathasanithaanam


பிறப்பிற்கு ஒன்றன்பின் ஒன்றாகவரும் பன்னிரண்டு பிறவிக் காரணநிலைகள். (மணி.21,163, உரை.) (Buddh) The twelve successive causes leading to birth;

Tamil Lexicon


tuvātaca-Nitānām,
n. id.+.
(Buddh) The twelve successive causes leading to birth;
பிறப்பிற்கு ஒன்றன்பின் ஒன்றாகவரும் பன்னிரண்டு பிறவிக் காரணநிலைகள். (மணி.21,163, உரை.)

DSAL


துவாதசநிதானம் - ஒப்புமை - Similar