துவாதசகரன்
thuvaathasakaran
[பன்னிரு கரத்தோன்] முருகக்கடவுள். 1. The God Murukaṉ, as having twelve hands; [பன்னிரு கிரணன்] வியாழன். 2. Brhaspati, as having twelve rays;
Tamil Lexicon
tuvātaca-karaṉ,
n. dvādasa+. (யாழ். அக.)
1. The God Murukaṉ, as having twelve hands;
[பன்னிரு கரத்தோன்] முருகக்கடவுள்.
2. Brhaspati, as having twelve rays;
[பன்னிரு கிரணன்] வியாழன்.
DSAL