துவந்துவதுக்கம்
thuvandhuvathukkam
சுகதுக்கம் சீதோஷ்ணம் என்பனபோன்று தம்முண்மாறுபட்ட இருவகைநிலைகளாலுண்டாகுந் துன்பம். Distress from pairs of opposite conditions or qualities, such as cukatukkam, cītōṣ-ṇam;
Tamil Lexicon
tuvantuva-tukkam,.
n. id. +.
Distress from pairs of opposite conditions or qualities, such as cukatukkam, cītōṣ-ṇam;
சுகதுக்கம் சீதோஷ்ணம் என்பனபோன்று தம்முண்மாறுபட்ட இருவகைநிலைகளாலுண்டாகுந் துன்பம்.
DSAL