Tamil Dictionary 🔍

துவந்துவம்

thuvandhuvam


இரட்டை ; தொடர்பு ; பழவினைத் தொடர்பு ; தம்முள் மாறுபட்ட இருவகை நிலை ; நோய்களின் பிணைப்பு ; சண்டை ; ஐயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சண்டை. அவனுக்கும் இவனுக்கும் துவந்துவம். 5. Fight, duel; பழவினைத் தொடர்பு. Loc. 8. Karma; . 3. See துவந்துவசமாசம். (வீரசோ. தொகை. 2.) தம்முண்மாறுபட்ட இருவகைநிலை. துவந்துவங்க டூய்மை செய்து (திருவாச. 40, 3). 2. Pair of opposites, as cold and heat, profit and loss, joy and sorrow; இரட்டை. 1. Two; pair; couple, as male and female; brace; சந்தேகம். காரியமுடிவு துவந்துவமாயிருக்கிறது. 6. Doubt; தொடர்பு. அவனுக்கு அவளோடு துவந்துவமுண்டு. 7. Union, connection; நோய்களின் பிணைப்பு. வியாதி துவந்துவப்பட்டுக் காண்கிறது. 4. Complication, as of disease;

Tamil Lexicon


s. a pair, a couple, a brace, இரண்டு, 2. two united, இரட்டை.

J.P. Fabricius Dictionary


, [tuvantuvam] ''s.'' Two, a pair, a couple, a brace, இரண்டு. 2. Two united, இரட்டை. W. p. 431. DVANDVA.

Miron Winslow


tuvantuvam,
n. dvandva.
1. Two; pair; couple, as male and female; brace;
இரட்டை.

2. Pair of opposites, as cold and heat, profit and loss, joy and sorrow;
தம்முண்மாறுபட்ட இருவகைநிலை. துவந்துவங்க டூய்மை செய்து (திருவாச. 40, 3).

3. See துவந்துவசமாசம். (வீரசோ. தொகை. 2.)
.

4. Complication, as of disease;
நோய்களின் பிணைப்பு. வியாதி துவந்துவப்பட்டுக் காண்கிறது.

5. Fight, duel;
சண்டை. அவனுக்கும் இவனுக்கும் துவந்துவம்.

6. Doubt;
சந்தேகம். காரியமுடிவு துவந்துவமாயிருக்கிறது.

7. Union, connection;
தொடர்பு. அவனுக்கு அவளோடு துவந்துவமுண்டு.

8. Karma;
பழவினைத் தொடர்பு. Loc.

DSAL


துவந்துவம் - ஒப்புமை - Similar