Tamil Dictionary 🔍

துளைப்பொன்

thulaippon


புடமிட்ட தூய பொன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புடமிடப்பட்டு வழங்கும் சுத்தத்தங்கம். (I.M.P. Tj. 138). (பெருங்.இலாவாண.6,63) Refined gold of superior quality;

Tamil Lexicon


tuḷai-p-pon,
n. id.
Refined gold of superior quality;
புடமிடப்பட்டு வழங்கும் சுத்தத்தங்கம். (I.M.P. Tj. 138). (பெருங்.இலாவாண.6,63)

DSAL


துளைப்பொன் - ஒப்புமை - Similar