Tamil Dictionary 🔍

புசாகோடி

pusaakoati


வாக்கியப்பிழை தீர்க்கவுதவும் கணக்குவகை. (W.) Correction given in anomalistic tables;

Tamil Lexicon


ஏறுமிறங்குமிராசி.

Na Kadirvelu Pillai Dictionary


[pucākōṭi ] --புசாபலம். See புசை.

Miron Winslow


pucākōṭi
n. bhujā-kōṭi. (Astron.)
Correction given in anomalistic tables;
வாக்கியப்பிழை தீர்க்கவுதவும் கணக்குவகை. (W.)

DSAL


புசாகோடி - ஒப்புமை - Similar