Tamil Dictionary 🔍

துமாலா

thumaalaa


இறையிலிநிலம் ; வெள்ளி அல்லது பொன்சரிகை யிழுக்கும் தொழிலின் கடைசிச் செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தும்பாலமானியம். (W.) வெள்ளி அல்லது பொன் சரிகையிழுக்குந் தொழிலின் கடைசிச் செயல். (W.) A final process in lengthening gold or silver threads;

Tamil Lexicon


துமால், s. (Hind.) granting land free of taxes.

J.P. Fabricius Dictionary


[tumālā ] --துமால், ''s. (Hind.)'' Grant ing land free of taxes, இறைவாங்காமை.

Miron Winslow


tumālā,
n. U. dumbāl.
See தும்பாலமானியம். (W.)
.

tumālā,
n.
A final process in lengthening gold or silver threads;
வெள்ளி அல்லது பொன் சரிகையிழுக்குந் தொழிலின் கடைசிச் செயல். (W.)

DSAL


துமாலா - ஒப்புமை - Similar