Tamil Dictionary 🔍

துறைச்சாதம்

thuraichaatham


திருவிழாக்காலங்களில் நீர்த்துறையிற் கூடி உண்ணும் விருந்து. 1. Food eaten in company at a spring or in a river-bed on festive occasions; கோயிலில் ஏற்பட்ட கட்டளைச்சாதம் 2. Rice for which provision is made in a temple;

Tamil Lexicon


tuṟai-c-cātam,
n. id. +.Loc.
1. Food eaten in company at a spring or in a river-bed on festive occasions;
திருவிழாக்காலங்களில் நீர்த்துறையிற் கூடி உண்ணும் விருந்து.

2. Rice for which provision is made in a temple;
கோயிலில் ஏற்பட்ட கட்டளைச்சாதம்

DSAL


துறைச்சாதம் - ஒப்புமை - Similar