Tamil Dictionary 🔍

துச்சரிதம்

thucharitham


தீயொழுக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீயொழுக்கம். Evil practice, bad conduct;

Tamil Lexicon


s. bad conduct, vicious practice. See under துர்.

J.P. Fabricius Dictionary


tuccaritam,
n. duš-carita.
Evil practice, bad conduct;
தீயொழுக்கம்.

DSAL


துச்சரிதம் - ஒப்புமை - Similar