Tamil Dictionary 🔍

துச்சாதனன்

thuchaathanan


துரியோதனன் தம்பியருள் ஒருவன். துரோபதையது துய்ய கூந்தலிலே கையை நீட்டிய துச்சாதனனுடைய (கலித். 101, உரை). A brother of Duryōdhana;

Tamil Lexicon


[tuccātaṉaṉ ] --துச்சாசனன், ''s.'' The brother of துரியோதனன், துரியோதனன்தம்பி. W. p. 417. DUSS'ASANA.

Miron Winslow


tuccātaṉaṉ,
n. Duššāsana.
A brother of Duryōdhana;
துரியோதனன் தம்பியருள் ஒருவன். துரோபதையது துய்ய கூந்தலிலே கையை நீட்டிய துச்சாதனனுடைய (கலித். 101, உரை).

DSAL


துச்சாதனன் - ஒப்புமை - Similar