துர்க்காநவமி
thurkkaanavami
கார்த்திகையிற் சுக்கிலபட்சத்தில் துர்க்கையைக் குறித்துச்செய்யும் நோன்பு நாள். A festival in honour of Durgā in the bright half of Kārttikai;
Tamil Lexicon
turkkā-navami,
n. id. +.
A festival in honour of Durgā in the bright half of Kārttikai;
கார்த்திகையிற் சுக்கிலபட்சத்தில் துர்க்கையைக் குறித்துச்செய்யும் நோன்பு நாள்.
DSAL