Tamil Dictionary 🔍

துரோகி

thuroaki


இரண்டகம் எண்ணுபவன் ; ஏமாற்றுவோன் ; கொடும்பாவி ; இரக்கமற்றவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏமாற்றுவோன். Loc. 3. Cheat; கொடும்பாவி. (யாழ். அக.) 2. Sinner; நம்பிக்கைத்துரோகம் செய்பவன். 1. Betrayer, treacherous person, traitor; இரக்கமற்றவன். (W.) 4. Merciless, cruel, hard-hearted person;

Tamil Lexicon


, ''s. (mase. and fem.)'' A betrayer, a treacherous person, a traitor, a sinner, கொடும்பாவி. 2. A merciless, cruel, hard hearted person, இரக்கமற்றவன்.

Miron Winslow


turōki,
n. drōhin.
1. Betrayer, treacherous person, traitor;
நம்பிக்கைத்துரோகம் செய்பவன்.

2. Sinner;
கொடும்பாவி. (யாழ். அக.)

3. Cheat;
ஏமாற்றுவோன். Loc.

4. Merciless, cruel, hard-hearted person;
இரக்கமற்றவன். (W.)

DSAL


துரோகி - ஒப்புமை - Similar