மதுரகவி
mathurakavi
நாற்கவிகளுள் இனிமை பெருகப்பாடுங் கவி ; சொற்சுவை ; பொருட்சுவை முதலியன நிரம்பிய பாட்டு ; பன்னிருஆழ்வாருள் ஒருவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாற்கவிகளுள் இனிமை பெருகப் பாடுங் கவி. (பிங்.) 1. Poem specially characterised by mellifluous language, one of nāṟ-kavi, q.v.; இன் கவிபாடும் புலவன். 2. Poet who composes poems in mellifluous language; நம்மாழ்வாரின் சிஷ்யரும் திவ்யப்பிரபந்தத்தில் ‘கண்ணி நுண்சிறுத்தாம்பு' என்ற பிரபந்தம் பாடியவருமான ஆழ்வார். (திவ். கண்ணிநுண். 10.) 3. A Vaiṣṇava saint and disciple of Nammāḻvār, the author of Kaṇṇinuṇ-ciṟuttāmpu in Divya-p-pirapantam;
Tamil Lexicon
, ''s.'' A pleasing poem. See கவி. [''poets'' மதுரகவிப்புலவர்.] 2. One of the servants of Vishnu, திருமால்தொண்டரி லொருவன்.
Miron Winslow
matura-kavi
n. madhura-kavi.
1. Poem specially characterised by mellifluous language, one of nāṟ-kavi, q.v.;
நாற்கவிகளுள் இனிமை பெருகப் பாடுங் கவி. (பிங்.)
2. Poet who composes poems in mellifluous language;
இன் கவிபாடும் புலவன்.
3. A Vaiṣṇava saint and disciple of Nammāḻvār, the author of Kaṇṇinuṇ-ciṟuttāmpu in Divya-p-pirapantam;
நம்மாழ்வாரின் சிஷ்யரும் திவ்யப்பிரபந்தத்தில் ‘கண்ணி நுண்சிறுத்தாம்பு' என்ற பிரபந்தம் பாடியவருமான ஆழ்வார். (திவ். கண்ணிநுண். 10.)
DSAL