Tamil Dictionary 🔍

துரைத்தனம்

thuraithanam


அரசாங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராசாங்கம். மகுடமுஞ் செங்கோலுந் துரைத்தனமு முன்றன் றம்பிக்குத் தந்து (இராமநா. உயுத். 29). Government;

Tamil Lexicon


அதிகாரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Government, autho rity, magistracy.

Miron Winslow


turaittaṉam,
n. id.+.
Government;
இராசாங்கம். மகுடமுஞ் செங்கோலுந் துரைத்தனமு முன்றன் றம்பிக்குத் தந்து (இராமநா. உயுத். 29).

DSAL


துரைத்தனம் - ஒப்புமை - Similar